1.28.2020

dsd

dxzfzdx  sdkjfjsdjkf  osodfjhsdi   sdoifsdojf      isdjfhisd      fisdojfsid  


same           aterte      adsfks     afsdkfsdf     
sdfjsakfjdk   asdkj      sakdfj       sdkf

lksdfjksdf     ksdjfk      dfsdf        dsfsdfs         sdfsddfsdd     sdfsdfsd         dfsdfsdf

12.08.2019

ஆங்கில இணைப்புச்சொற்கள் (Conjunctions)

ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன?

ஆங்கில இணைப்புச் சொற்கள் என்றால், ஆங்கில பேச்சின்கூறுகளில் உள்ளடங்கும் எட்டுக் கூறுகளில் ஒன்றாகும். இவை சொற்கள் (words), சொற்றொடர்கள் (Phrases),  மற்றும் வாக்கியக் கூறுகள் (clauses) போன்றவற்றை இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் ஆகும். வாக்கியக் கூறுகளை இணைத்து நீண்ட ஒரு வாக்கியமாக அல்லது வாக்கியத் தொடராக பொருளை உணர்த்த இந்த இணைப்புச்சொற்கள் ஆங்கில இலக்கணப் பயன்பாட்டில் மிக முக்கியமானவைகளாகும்.

இணைப்புச்சொற்கள் பயன்படு முறைகள்

இணைப்புச்சொற்கள் எவ்வாறு எத்தனை முறைகளில் பயன்படுகின்றன?
இவை இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கியக் கூறுகளை இணைக்க தனித்த ஒற்றை சொல், கூட்டுச்சொற்கள், இடமாறி பயன்படும் சொற்கள் என மூன்று முறைகளில் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:

தனித்த ஒற்றைச்சொல்:
  • and
  • for
  • because
கூட்டுச்சொற்கள்
  • as long as
  • in order that
  • provided that
இடம் மாறி பயன்படும் சொற்கள்
  • so ... that
  • either ... or
  • not only ... but also
இணைப்புச்சொற்களின் வகைகள்

ஆங்கிலத்தில் எத்தனை வகையான இணைப்புச்சொற்கள் உள்ளன?

ஆங்கிலத்தில் நான்கு வகையான இணைப்புச்சொற்கள் உள்ளன. அவைகளாவன:

Coordinating Conjunctions
Subordinating Conjunctions
Correlative Conjunctions
Conjunctive Adverbs

குறிப்பு:
ஆங்கில இணைப்புச்சொற்களின் வகைகளை மூன்றாக மட்டுமே  வகைப்படுத்துவோரும் உளர். இருப்பினும் "Conjunctive Adverbs" களும் வாக்கியக் கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் அவற்றையும் இணைப்புச் சொற்களாகவே  பல ஆங்கில இலக்கணவாதிகள் வகைப்படுத்துகின்றனர். எனவே நாமும் இங்கே நான்காகவே வகைப்படுத்தியுள்ளோம் என்பதை கருத்தில் கொள்க.

இனி இவ்விணைப்புச்சொற்களின் பயன்பாட்டை ஒவ்வொன்றாக கீழே பார்ப்போம்.

Coordinating Conjunctions (ஒருங்கிணைப்பு இணைப்புச்சொற்கள்)

ஒருங்கிணைப்பு இணைப்புச்சொற்கள், வாக்கியங்களில் ஒரே சமனிடையான "சொற்கள்”, "சொற்றொடர்கள்”, "வாக்கியக்கூறுகள் " போன்றவற்றை ஒருங்கே இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் ஆகும். இதனை "ஒருங்கிணைப்புச் சொற்கள்" என சுருக்கமாகவும் கூறலாம்.

அவைகளாவன:
  • F = For
  • A = And
  • N = Nor
  • B = But
  • O = Or
  • Y = Yet
  • S = So
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

I like bread and butter.
நான் உரொட்டியும் வெண்ணையும் விரும்புகிறேன்.

I like tea, but I don't like coffee.
நான் தேனீர் விரும்புகிறேன், ஆனால் நான் காப்பி(க்கு) விருப்பமில்லை.

How to speak English and how to write in English are two different things.
எப்படி ஆங்கிலம் பேசுவது (என்பதும்) எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது (என்பதும்) இரண்டு வெவ்வேறு விடயங்கள்.

குறிப்பு: ஆங்கிலத்தில் ஒருங்கிணைப்புச் சொற்கள் 7 மட்டுமே உள்ளன. இவற்றை எளிதாக மனதில் இருத்திக்கொள்வதற்கு இச்சொற்களின் முதலெழுத்துக்களை இணைத்து FANBOYS என ஒரு சுருக்கப்பெயராக (Acronyms) அழைப்பர். நீங்களும் இச்சுருக்கப்பெயரை மனதில் இருத்திக்கொள்ளலாம்.

மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.

Subordinating Conjunctions (சார்ந்த இணைப்புச்சொற்கள்)

"சார்ந்த இணைப்புச்சொற்கள்" எப்போதும் பிரதான வாக்கியக் கூற்றையும் (Independent Clause) சார்ந்த வாக்கியக் கூற்றையும் (Dependent Clause) தொடர்புபடுத்தும் வகையில் பயன்படுபவைகள் ஆகும். இவை ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கானவைகள் உள்ளன.
  • after
  • although
  • as long as
  • as soon as
  • even though
  • before
  • if
  • how
  • since
  • than
  • that
  • when
  • where
  • whether
  • while
  • whenever
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

If I do a job, I will get experience.
நான் ஒரு வேலை செய்தால் எனக்கு கிடைக்கும் அனுபவம்.

I will get experience if I do a job.
எனக்கு கிடைக்கும் அனுபவம் நான் செய்தால் ஒரு வேலை.

Although he is small, he is very strong.
அவன் சிறியவனாக இருந்தப்போதிலும், அவன் மிகவும் வலுவானவன்.

I will be able to buy a car when I get older.
எனக்கு வாங்க முடியுமாக இருக்கும் ஒரு மகிழுந்து நான் வயதானவனாகும் பொழுது.

குறிப்பு: சார்ந்த இணைப்புச்சொற்கள் எப்போதும் சார்ந்த வாக்கிய கூற்றின் (Subordinate Clause) முன்னாலேயே பயன்படும்.

மேலும் விரிவாக இப்பாடத்தை எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.


Correlative Conjunctions (ஒப்புமை இணைப்புச்சொற்கள்)

ஒப்புமை இணைப்புச்சொற்கள் இரண்டு சமனிடையான வாக்கியங்களை ஒப்புமையுடன் இணைக்கும் சொற்களாகும். இவ்விணைப்புச்சொற்கள் சோடிகளாகவே பயன்படும்.
  • both ... and
  • so ... as
  • not ... but
  • not only ... but also
  • either ... or
  • neither ... nor
  • whether ... or
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

Neither cats nor dogs are my favorite animals.
பூனைகள் நாய்கள் இரண்டுமே எனது விருப்பு மிருகங்கள் அல்ல.

Today, it is not only warm but also humid.
இன்று சூடாக மட்டுமல்ல ஈரப்பதமாகவும் கூட உள்ளது.

I want both a computer and a iPad.
கணனி மற்றும்  ஐபேட் இரண்டும் எனக்கு வேண்டும்.

Sarmilan is either playing cricket with his friends or studying.
சர்மிலன் இரண்டிலொன்று அவனது நண்பர்களுடன் துடுப்பாட்டம் விளையாடிக்கொண்டிருப்பான் அல்லது படித்துக்கொண்டிருப்பான்.

மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.

Conjunctive Adverbs (இணைப்பு வினையெச்சங்கள்)

இணைப்பு வினையெச்சங்கள் இரண்டு பிரதான வாக்கியக் கூறுகளை (Main Clauses) இணைப்பவைகளாகவே, அதாவது "ஒருங்கிணைப்புச் சொற்கள்" போன்றதாகவே பயன்படும். ஆனாலும் சற்று வேறுபட்டது.

அதாவது தமிழில்  "அதனால்", எப்படியானாலும்", "இதுதொடர்பாக" போன்ற சொற்களை பயன்படுத்தி இரண்டு வாக்கியங்களை இணைக்கும் முறைக்கு ஒத்ததாகவே இவை இருக்கும்.
  • accordingly
  • consequently
  • finally
  • furthermore
  • however
  • similarly
  • therefore
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்.

I wanted to buy a shirt; however, It was too expensive.
எனக்கு ஒரு சட்டை வாங்க வேண்டும்; எனினும், அதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது.


David went to market; however, he didn't buy anything.
டேவிட் சந்தைக்கு சென்றார்; இருப்பினும், அவர் எதனையும் வாங்கவில்லை.

Sarmilan was tired. Therefore, he immediately took a nap when he got home.
சர்மிலன் களைப்பாக இருந்தான். அதனால், அவன் வீட்டிற்கு சென்றடைந்தவுடன் ஒரு சிறுநித்திரை (கொண்டான்) எடுத்தான்.

குறிப்பு: இனைப்பு வினையெச்சங்கள் என்பவை ஒருவகையில் வினையெச்சங்கள் தான். இருப்பினும் அவை வாக்கியக் கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் "இணைப்பு வினையெச்சங்கள்" என்றழைக்கப்படுகின்றன.

மேலும் விரிவாக இப்பாடத்தை விரைவில் பார்ப்போம்.

கவனிக்கவும் 
நாம் ஆங்கில பாடப் பயிற்சி 01ல் வாக்கியங்கள் எவ்வாறு அமைகின்றன, அவற்றை எவ்வாறு அமைத்து பயிற்சிசெய்யவேண்டும் என்பதற்கான எளிதான வழிமுறைகளை வழங்கியிருந்தோம். அப்பாடத்தில் நாம் வழங்கிய வீட்டுப் பயிற்சிகளை முறையாக பயின்ற எவருக்கும் ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று நம்புகின்றோம். புதிதாக தளத்திற்கு வந்தோர் ஒரு முறை பார்த்துக்கொள்ளவும். இன்றையப் பாடம் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கியக் கூறுகளை இணைத்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆங்கில இலக்கணம் கற்போர் இவற்றை முறையாக விளங்கிக் கற்றுக்கொண்டீர்களானால், சரியாகவும் இலக்கணப் பிழையின்றியும் வாக்கியக் கூறுகளை எளிதாக இணைத்து பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். 

தொடர்புடையப் பாடங்கள்:

இப்பாடம் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் இப்பாடத்தின் பின்னூட்டத்தின் ஊடாக கேட்கவும். இப்பாடத்துடன் தொடர்பில்லாத கேள்விகளானால் ஆங்கிலம் கேள்வி பதில் பகுதியில் கேட்கவும்.

same           aterte      adsfks     afsdkfsdf     sdfjsakfjdk     asdkjfksdf     sakdfjsdkf
lksdfjksdf     ksdjfk      dfsdf        dsfsdfs         sdfsddfsdd     sdfsdfsd         dfsdfsdf

7.17.2019

How Your House improvement merchandise are touching Your Health

How Your House improvement merchandise are touching Your Health

When it involves shopping for improvement merchandise our solely expectation is that they are doing one thing: clean! however we as a thusciety tend to induce so fixed within the selling of things that we gravitate towards the punchy taglines—like “tough on grease!” or “kills ninety nine of bacteria!”—but typically don’t pause to place confidence in what we’re really obtaining once we purchase them.

There is such a large vary of merchandise out there, which huge, daring promise on the aspect of that bottle of cleaner speaks to US loads quite what’s really within the merchandise we’re shopping for. once we look, we have a tendency to tend to place loads of stock into the foods we’re shopping for by reading the labels to confirm it’s MSG-free, organic, free-range, etc.. however what number people really stop to browse the labels on our improvement merchandise too?

Just because a improvement product boasts it’ll kill a lot of microorganism than another product, doesn’t essentially mean it’s really the simplest product for you to shop for. Most of those foams, scents, detergents, and cleaners contain harmful chemicals that, although nice at improvement, don't seem to be nice for your health.

What’s below the Label

So however does one know if the improvement merchandise in your closet could also be inflicting you harm? the simplest thanks to figure this out is to understand what chemicals are harmful, and avoid getting merchandise that contain these toxins.

Chemicals like ammonia, bleach, hydrated oxide, and parabens are unremarkably found in hottest improvement merchandise, however associate with a number of health problems. These common ingredients have an effect on your health in variable ways that, however most specifically target your respiratory organ health if indrawn. Given enough exposure, different affected areas could embrace your hormones and fruitful functions.

A lot of merchandise additionally contain one thing known as volatile organic compounds (VOCs), however don’t let the word “organic” fool you; there’s nothing natural regarding chemicals that may cause chronic metastasis illnesses—like asthma—and headaches. merchandise containing VOCs which may be golf stroke you in danger embrace aerosol sprays, air fresheners, dish detergent, oven spray, and floor polish—just to call a couple of.

Shopping inexperienced

Though it would add up to shop for the brands with the words “green” or “eco-friendly” written on them, making certain your cabinets are stuffed with healthy improvement merchandise doesn’t essentially mean that these are your go-to choices. improvement merchandise don't seem to be regulated within the same method as products like food, and since of that, loads of “green” merchandise don't seem to be really any higher for you than the regular brands.

Believe it or not, the simplest thanks to get a healthy, however effective clean, is to use basic merchandise you most likely have already got lying around your house. With a bit sweat and an honest sponge, most improvement jobs may be performed mistreatment these few easy ingredients:

soap
water
vinegar
baking soda
salt
lemon juice
borax
Examples of some do-it-yourself improvement concoctions embrace sprinkling a bit saleratus on a troublesome counter or stove stain and so spraying it with vinegar to make a reaction (think back to your volcano science experiments) that helps raise stains with ease.

You could additionally combine a touch of juice with salt to make your own natural scrubber, which might facilitate clean off BBQ grills or different caked on foods to relinquish you a clean polish and a nice, recent smell with no harmful aspect effects.

Even soaking your garments in a very mixture of mineral and heat water before beginning your wash cycle will work wonders to get rid of stains from clothes. Doing this will be even as effective as mistreatment chemical detergents, however mineral won’t cause the allergies that a lot of individuals get from regular laundry detergents.

There are numerous choices once it involves inexperienced improvement with such basic, simple, and low cost ingredients that you just will produce your own DIY improvement merchandise at a far lower cost than stocking informed boughten chemical cleaners. however if you’re not too enthused regarding doing the improvement yourself, there are lots of housekeepers on domestic help.com that provide “green cleaning” services as a secure various to the standard work services. you'll invariably search our web site for housekeepers giving inexperienced improvement alternatives to confirm your house is toxin-free.

Conclusion

Whether you’re a domestic help providing house improvement services, or somebody living wherever these styles of chemicals are getting used, each short- and long-run exposure will cause health problems that might be best avoided by ditching the toxins and going inexperienced. If you would like to require your health seriously, your best choice is to use natural ingredients in situ of chemical cleaners in order that you recognize precisely what’s in them once you clean and what’s being applied to the surfaces you employ throughout the day.


our contributions:

14.02.19
http://www.de.kuas.edu.tw/community/viewtopic.php?CID=17&Topic_ID=13
http://www.pldt.com/Access/archives/post/2017/03/12/data-privacy-office-created?ReturnUrl=http%3A%2F%2Fwww.pldt.com%3A8002%2FAccess%2Farchives%2Fpost%2F2017%2F03%2F12%2Fdata-privacy-office-created
https://meducation.net/resources/29928-Antibiotics-Summary
http://oiss.sa.ucsb.edu/alerts/immigration-alerts-and-updates/faq_ucemployees/lists/FAQ-Federal-Immigration/can-federal-immigration-enforcement-officers-enter-houses-residence-halls-and-apartments-without-consent-from-occupants
http://ctms.mcsd.org/blog/One.aspx?portalId=3896507&portletAction=viewpost&postId=3898487
https://www.universocentro.com/NUMERO22/ParrandaSanta.aspx
https://mikeash.com/gliders.html#comment-4ca5baf779ead1cc7aa4f38b4169bdad
http://www.stjohnsmidtown.org/blog/a-lenten-offering-with-hope-in-mind/#comment_form
http://www.bb-elec.com/Tech-Support/Blogs/Susan-s-Tech-Tips/December-2015/Class-1,-Division-2-Certified-for-Hazardous-Locat.aspx?saved=1
http://www.laprensalibre.cr/Noticias/detalle/117088/nicaragua,-bolivia-y-cuba-rechazan-amenazas-de-trump-contra-venezuela
http://www.wishrm.org/index.php?cmd=newsviewpost&id=69&module=express
http://becaticketjunaeb.cl/vida-saludable-categoria/consumo-de-alcohol-c%C3%B3mo-te-puede-afectar#junaebCabecera
http://www.connectionnewspapers.com/users/guruji/#c516763
15.02
http://shalomch.org/index.php?document_srl=434564&mid=notice&order_type=asc&page=4&sort_index=regdate&vid=AlpineClub&rnd=551571#comment_551571
http://www.manbottle.com/community/board_3/Great_Website
https://www.warealtor.org/home/tech-helpline
http://www.newrealities.com/articles/2016/10/10/faking-it-how-the-media-manipulates-the-world-into-war
https://safeauto.com/news-releases/details/2007/11/08/safeauto-expands-to-missouri
http://ccwky.sermonpodcasts.com/index.php?id=23#comments
http://betterlivingsunrooms.com/About-Betterliving-Sunrooms-by-Craft-Bilt/Andys-Blog/March-2011/Consumers-are-beginning-to-think-about-spring.aspx?saved=1
https://www.quickscrews.com/press-release/roof-hook-stone-coated-steel-roof-tops?page=4#comment-6946
http://www.agricultureinformation.com/forums/wanted/69041-poultry-farm-rent-2.html#post455909
16.02
http://archives.lametropole.com/blog/daniele-parent/les-plus-jamais
http://www.paginasdigital.es/v_portal/informacion/informacionver.asp?cod=5637&idage=10310&npag=5&te=22&vap=0
https://release-perf-prod-d7-autocar-co-uk.whatcardev.haymarket.com/car-news/industry/fiat-chrysler-automobiles-provides-google-brand-100-driverless-cars?page=5#comment-285091
https://en.exrus.eu/object-id5b336d976ec39334d673b5b8
http://arabreadingchallenge.com/en/mypage/2017/05/02/duha-hussein-crowned-winner-of-arab-reading-challenge-in-jordan
https://riverparksouth.qualicocommunities.com/homes/gallery/images/librariesprovider19/homesgallery/rps-2
https://de.exrus.eu/object-id5b336d976ec39334d673b5b8
http://www.bolivianexpress.org/blog/posts/antique-photographers
http://www.betterlivingsunrooms.com/About-Betterliving-Sunrooms-by-Craft-Bilt/Andys-Blog/February-2011/Save-on-Window-Awnings,-Shop-During-Wintertime.aspx?saved=1
https://www.stereophile.com/content/klipsch-rp280f-or-tannoy-xt-8f#comment-584805
https://mikeash.com/pyblog/advanced-swift-workshop-in-washington-dc.html#comment-b80bc385ed78ad1d41515cf7407568f4
https://www.oldmutual.co.za/personal/investments-and-savings/unit-trusts/adviser-info-hub/audio-clips/market-commentary-with-tracy-brodziak---24-august
http://www.bb-elec.com/Tech-Support/Blogs/Susan-s-Tech-Tips/January-2014/Weather-Impact-on-Fiber-Optics.aspx?saved=1
http://newrealities.com/articles/2016/10/10/-70-raw-30-cooked-=-100-healthy!-
08.02.19
http://www.designmarkgraphics.co.uk/blog/articles/2013/02/20/about-designmark-blog-tutorials.html
http://mycpohq.com/blog/entry/Patches-for-Open-Source-customers
https://gitx.lighthouseapp.com/projects/17830-gitx/tickets/53-splitting-hunks-in-commit-view#ticket-53-59
https://www.oldmutual.co.za/personal/investments-and-savings/unit-trusts/adviser-info-hub/audio-clips/market-commentary-with-neil-brown---14-apr-2014#
http://lostremnants.guildwork.com/forum/threads/58a284fa002aa84d7bbf8841-fnaf-2-free-download-full-game-ios-4?page=7&_=de70#5d05c2f2002aa8648624a21d
https://www.langeman.com/Account/pending-orders
http://www.cruzverde.cl/buscador/medios-de-pago---2016-02
https://my.95percentgroup.com/rtiblog/11-01-12/RTI_Source_Blog.aspx
http://www.newrealities.com/articles/2016/10/06/the-yoniverse-by-keith-gregory
http://hickory.ss4.sharpschool.com/blog/One.aspx?pageId=1958718&portalId=1958712&portletAction=viewpost&postId=32023031
https://codesria.org/spip.php?article2618#forum113309
11.02.19
http://annejagger.zohosites.com/blogs/post/Dr-Richard-Isaacs-provides-Otolaryngoloic-treatment-for-cancer
http://bettershaver.zohosites.com/blogs/post/There-are-so-many-kitchen-appliances/
https://my.95percentgroup.com/rtiblog/11-01-12/RTI_Source_Blog.aspx
http://wishrm.org/index.php?module=express&cmd=uploadfiles&comment=26928
https://www.naturkundemuseum-bw.de/bioforum/seiten/blog/articles/47
http://www.ifequip.com/content/introducing-anno-domini-volume-two-middle-ages-and-reformation
http://ctms.mcsd.org/blog/One.aspx?portalId=3896507&portletAction=viewpost&postId=3898487
http://royalpalm.boardhost.com/viewtopic.php?pid=366119#p366119
http://www.pldt.com/Access/archives/post/2017/03/12/data-privacy-office-created?ReturnUrl=http%3A%2F%2Fwww.pldt.com%3A8002%2FAccess%2Farchives%2Fpost%2F2017%2F03%2F12%2Fdata-privacy-office-created
http://www.1pgd.de.rs/b
https://iftweb.ift-aft.org/home/iftweb/2012/02/10/tutorials-update
http://www.co.hancock.oh.us/government-services/engineer/photos/images/EngineerDataProvider/osborn-bridge/img_2187?itemIndex=3#comment-submit-8a2f4cb2-12ba-6a74-8d36-ff00001f7702_en
http://oges.mcsd.org/blog/One.aspx?portalId=3896507&portletAction=viewpost&postId=3898487
http://zyan.cc/post/313/7/1/#topreply
http://sade.forumcrea.com/viewtopic.php?pid=192359#p192359
https://www.skydiveaz.com/default/2012/11/22/default-calendar/women's-vertical-world-record-camp?ReturnUrl=https%3A%2F%2Fwww.skydiveaz.com%2Fdefault%2F2012%2F11%2F22%2Fdefault-calendar%2Fwomen%27s-vertical-world-record-camp
http://globaldirectorylisting.com/index.php?adds=131


21.02.19
http://wldirectory.com/submit.php
https://www.sitehis.com/dir/addnew.php
25.02.19
https://www.directorydemo.com/submit?c=70&LINK_TYPE=1
https://b.hatena.ne.jp/efficientforce/bookmark
http://add.firmlist.com/basic/done.php
26.02.19
http://www.checksix-forums.com/viewtopic.php?f=443&t=202305&p=1722513#p1722513
https://forums.eugensystems.com/viewtopic.php?f=216&t=64664
http://avcanada.ca/forums2/posting.php?mode=reply&f=118&t=132504
http://realflowforum.com/posting.php?mode=reply&f=72&t=11630
https://www.elkarte.net/community/index.php?topic=4420.new#new
https://forums.vso-software.fr/post102905.html#p102905
https://forums.kali.org/profile.php?do=editoptions
https://pub11.bravenet.com/global/accounteditor.php
https://www.esp8266.com/posting.php?mode=reply&f=13&t=19801
https://forums.embarcadero.com/profile.jspa?editMode=true&userID=253697
28.02.19
http://sn.ras.ru/index.php/forums/topic/315/a-good-part-of-autumn-fruit/view/post_id/253581
http://avcanada.ca/forums2/posting.php?mode=reply&f=54&t=41691

Report 02.03.19
https://torgi.gov.ru/forum/posts/list/570/37017.page
http://www.prbookmarks.com/thanks/?ajax=0
http://archives.lametropole.com/article/affaires/la-reussite/restez-concentr%C3%A9-sur-votre-objectif
https://www.superkingads.in/item-success
http://hyderabad.namanas.com/Index.html
http://www.indiacitydeal.com/index/postadd
http://www.goldenmidas.net/new.php
https://p-tweets.com/viewupdate.php?id=23546
Report 05.03.19
http://www.4freead.com/15/posts/8/5/858739.html
https://thalesdirectory.com/submit/
http://wafironline.com/ads/security-guard-services-in-chennai/
http://www.askmeclassifieds.com/services/gardening-services-in-chennai_100739
http://mallora-immobilien-direkt.de/forum/viewtopic.php?f=9&t=87210&p=160220&sid=485a580cd9cc36f2476af89d238f0eda#p160220
http://www.planelements.com/Corporate/info/v3/blog/event-technology-mashup/2012/09/13/realistic-goals-for-introducing-new-technology
http://www.vibreleve.com/desejos/de/Prosperidade/2344
Report 06.03.19
http://apnea.weblogs.mundo-r.com/weblog/es/fotos/apnea/8a8024e717c34cb50117c7b0bb720161
http://fan.fc-anji.ru/blogs/blog/guest/1508.html?language=english#comment208855
Report 13.03.19
http://www.bloggen.be/philou/reageer.php?postID=85
http://dnsor.guildwork.com/forum/threads/5b7e6918002aa82e10641e91-best-aws-training-institutes-in-noida?page=1&_=123e#5d25807c881c5905dde27839
http://www.mbaclubindia.com/forum/details.asp?mod_id=10411&offset=1
https://www.feedsfloor.com/user/928839/edit/corporate_profile
http://tyschareketk.guildwork.com/forum/threads/58193da4002aa83f10df7e0c-itil-v3-service-strategy-ebook-download?page=1&_=9cf4#5d25e452881c5905eae015f9
http://evbgaming.com/profile
http://www.sydneybd.com.au/company/efficienforce_493904/
https://www.nicefirm.com/show/security-guard-services-in-chennai/post/8409
http://www.leadclub.net/classifieds/for-sale/home-furniture-garden-supplies/gardening-services-in-chennai_i164592
http://www.funderhut.com/category/profiles/
http://www.skem9.com/My/Account.php?action=editPro
Report 22.03.19
http://www.forum.strefaslubu.pl/item,Atut._Zdobnicza_galanteria_papiernicza.html
http://www.si-solutions.com/SI-Solutions-Blog/July-2015/Brochures-Continue-to-be-Perfect-Marketing-Solutio.aspx?saved=1
http://www.lacipres.org/actualites/article/formation-des-acteurs-charges-de#forum6004
http://www.vibreleve.com/desejos/de/Prosperidade/2344
http://fan.fc-anji.ru/blogs/blog/guest/1508.html?language=english#comment208855
http://blog2.travelplus.com.tw/mrsturtle/mt-comments.cgi?entry_id=57
http://punjab.unolist.in/desc/293255_Security-Guard-Services-In-Chennai.html
http://postbits.net/p/security-guard-services-in-chennai/
http://www.bloggen.be/philou/reageer.php?postID=85
http://postbits.net/p/security-guard-services-in-chennai/
Report 25.03.19
https://www.businesslistings.net.au/Security_Guard_Services/tamilnadu/Security_Guard_Services_in_Chennai/414548.aspx
http://listitsellit.us/payment/premium/127117
Report 28.03.19
http://jumkak.com/post-202297-gardening-services-in-chennai.html
http://becaticketjunaeb.cl/vida-saludable-categoria/beneficios-de-las-frutillas#commentsWidget
https://hub.fm/post.html
https://bonline.com.kw/home/media-centre/events/2015/07/26/gulfnet-communications-@-itw-may-2015
https://www.techsite.io/p/1149183
http://oceansoftwares.booklikes.com/post/1919559/security-guard-services-in-chennai
http://oceansoftwares.booklikes.com/post/1919561/gardening-services-in-chennai
http://oceansoftwares.booklikes.com/post/1919563/best-housekeeping-agency-in-chennai
http://oceansoftwares.booklikes.com/post/1919570/housekeeping-services-company-in-chennai
http://newrealities.com/articles/2016/10/10/visitors---the-film
http://www.housekeeping-services.in/add-listing
https://website.informer.com/efficientforce.com
http://www.folkd.com/page/submit.html
http://sur.ly/i/efficientforce.com/
https://www.indiamart.com/company/87200302/
https://www.zexro.info/submit.php?mode=confirmed
https://www.netpages.co.za/Edit-Listing/Housekeeping+Services+in+Chennai-1114426?sec=contactInfo
https://www.asklaila.com/Bangalore/addlisting
http://www.cleancareservices.net/
https://www.grotal.com/UserAccount/SuccessMsg.aspx?Data_id=MjI3MTY0
http://www.chennaibizz.com/Chennai/RegisterOnlineSuccess.asp?x=0

http://snip.ly/k7exjn#https://www.efficientforce.com/security-guard-services-in-chennai
http://snip.ly/qsdlm5#https://www.efficientforce.com/gardening-services-in-chennai
http://snip.ly/ggtnbe#https://www.efficientforce.com/
https://www.attracta.com/user/v5/account/manage-sites.jsp
https://www.attracta.com/user/v5/account/settings.jsp
https://about.me/efficientforce/edit
https://seositecheckup.com/seo-audit/www.efficientforce.com
https://www.owler.com/company/efficientforces

dsd

dxzfzdx  sdkjfjsdjkf  osodfjhsdi   sdoifsdojf      isdjfhisd      fisdojfsid   same           aterte      adsfks     afsdkfsdf      sdf...